Let your name be glorify Lord Download PDF
உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக!
சங்கீதம் 115:1
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
விளக்கவுரை:
யோவான் 13:32
தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார். (King James Version)
கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார். (Catholic Version)
எதைச் செய்தாளும் “கர்த்தருடைய அதி உன்னத மகிமைக்காகவே!” என்று செய்யவேண்டும். மிக முக்கியமாக, கடவுளுக்கு ஊழியம் செய்யும்போது, உங்களுடைய பெயர் சிறுகவும், தேவனுடைய பெயர் மகிமைப்படவும் செய்யவேண்டும். தேவனை மகிமைப் படுத்தினால், தேவன் உங்களை மகிமைப்படுத்துவார். ஆனால், அந்த மகிமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. கடவுளுடைய நாமம்; மகிமைப்படவே நீங்கள் ஊழியம் செய்யவேண்டும்.
Let your name be glorify Lord!
Not unto us, O LORD, not unto us, but unto thy name give glory, for thy mercy, and for thy truth’s sake.
Commentary:
John 13:32
If God be glorified in him, God shall also glorify him in himself, and shall straightway glorify him.
Whatever you do, do it for the “Greater Glory of God only!” Most importantly, while doing service to God, do it in such a way that your own name is diminished and God’s name is exalted.
If you Glorify God, God will glorify you. However you should not accept such glory. You must do ministry for the Greater Glory of God only.