Christ is the light of the World Download PDF
இயேசுவே உலகின் ஒளி
யோவான் 1:1-5, 9
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
9. உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
விளக்கவுரை:
உண்மையிலேயே நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக்கேட்டு, கடவுளுடைய இரக்கத்திற்கு காத்திருந்தால், நிச்சயமாக அவருடைய கிருபையும், ஒளியும் உங்களுக்கு கிடைக்கும்.
மீகா 7:18-20
18. தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
19. அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
20. தேவரீர் பூர்வநாட்கள் முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
ரோமர் 3:23-24
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
Christ is the light of the World
1. In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2. The same was in the beginning with God.
3. All things were made by him; and without him was not any thing made that was made.
4. In him was life; and the life was the light of men.
5. And the light shineth in darkness; and the darkness comprehended it not.
9. That was the true Light, which lighteth every man that cometh into the world.
Commentary:
If you really repent for your sins and wait for his mercy of God, certainly His grace and light will be with you.
Micah 7:18-20
18. Who is a God like unto thee, that pardoneth iniquity, and passeth by the transgression of the remnant of his heritage? he retaineth not his anger for ever, because he delighteth in mercy.
19. He will turn again, he will have compassion upon us; he will subdue our iniquities; and thou wilt cast all their sins into the depths of the sea.
20. Thou wilt perform the truth to Jacob, and the mercy to Abraham, which thou hast sworn unto our fathers from the days of old.
Romans 3:23-24
23. For all have sinned, and come short of the glory of God;
24. Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus.