Home Messages Sermons

Sermons

13 Dec 2016

சங்கீதம் 1, 2

Psalms 1, 2

சங்கீதம் 1, 2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். (சங்கீதம் 1:1-6) ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? […]

Read more
30 Nov 2016

கர்த்தருடைய (இயேசு கிறிஸ்து) ஆவியானவர்

Spirit of the Lord

கர்த்தருடைய (இயேசு கிறிஸ்து) ஆவியானவர் முந்தையப்பதிவு, கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி, அதனுடைய தொடர்ச்சி, கர்த்தருடைய ஆவியானவர். 7. கர்த்தருடைய ஆவியானவர் கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. (2 கொரிந்தியார் 3:17) கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், (ஏசாயா 61:1) நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய […]

Read more
14 Nov 2016

கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி

Spirit of fear of the Lord

கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி முந்தையப்பதிவு, அறிவை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி. 6. கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி (அச்சம், பயம், மதிப்புக்கொள், பயபக்திக் காட்டு, அஞ்சி நட, ஆழ்ந்த மதிப்பு, வணங்குதல், பயப்படு. மரியாதை, வணக்கத்துக்குரிய.) கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். (சங்கீதம் 111:10) இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய […]

Read more
31 Oct 2016

அறிவை அருளும் ஆவி

Spirit of Knowledge

அறிவை அருளும் ஆவி. முந்தையப்பதிவு, பெலனை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, அறிவை அருளும் ஆவி. 5. அறிவை அருளும் ஆவி (புத்தி, போதகம், அறிவு, போதித்தல், விவேகம், நிபுணத்துவம். அறிவை அல்லது புத்தியை அல்லது ஒரு கோட்பாட்டை அல்லது ஒரு விஷயத்தை பற்றிய அனுபவம். பொதுவாக மக்களிடையே கிடைக்கும் தகவல் அல்லது கல்வி அல்லது போதனை மூலம் பெற்றுக்கொள்வது.) பரிசுத்த அவியைப் பற்றிய அறிவு என்பது, கடவுளைப் பற்றியும், அவருடைய வழிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள பயன்படுகின்றது. கடவுளோடு […]

Read more
17 Oct 2016

பெலனை அருளும் ஆவி

Spirit of Might

பெலனை அருளும் ஆவி. முந்தையப்பதிவு, ஆலோசனை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, பெலனை அருளும் ஆவி. 4. பெலனை அருளும் ஆவி (பலமுள்ள, வல்லமையுள்ள, பேராற்றல்) பெருங்காற்றின் கொடிய புயல் இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும். கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். (எரேமியா 23:19, 20) பட்சிக்கும் அக்கினியும் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் என் […]

Read more
WordPress Lightbox