இயேசு கிறிஸ்து ஒருவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார் யோவான் 14:6, 16, 17, 26, 18, 21, 30 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், […]
Read moreஇயேசுவே உலகின் ஒளி யோவான் 1:1-5, 9 1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. 9. உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. […]
Read moreசுயத்திற்கு மரித்தல் ஒளி எவருக்கும் புலப்படாத இடத்தில் இருந்து வருகின்றது. அது ஒன்றும் இல்லாமை என்ற இடத்திலிருந்து துவங்குகின்றது. அந்த ஒளி “நான்” என்ற ஆணவம் இல்லாமல் இருக்கின்றது. அந்த ஒளியோடு இணைய வேண்டுமென்றால், நம்முடைய தனித்தன்மை (ஆளுமை, திறமை), பெயர், நம் வரலாற்றில் உள்ள நினைவுகள் (குலப்பெருமைகள்), “நான்” என்ற எண்ணம் (ஆணவம்) எல்லாம் மறைய வேண்டும். (யாரிடமிருந்தும் மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது). இது ஒரு உளவியல் (சிந்தனை) மரணம். இப்படிப்பட்ட விசித்திரமான மரணம் நம் எண்ணத்திலிருந்து […]
Read moreஉம்முடைய நாமம் மகிமைப்படுவதாக! சங்கீதம் 115:1 எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். விளக்கவுரை: யோவான் 13:32 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார். (King James Version) கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார். (Catholic Version) எதைச் செய்தாளும் “கர்த்தருடைய அதி உன்னத மகிமைக்காகவே!” என்று செய்யவேண்டும். மிக முக்கியமாக, கடவுளுக்கு ஊழியம் செய்யும்போது, உங்களுடைய […]
Read moreஅருள் நிறைந்த மரியாயே வாழ்க! அருள் நிறைந்த மரியாயே வாழ்க, கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென். (3 முறை சொல்லுக) கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் […]
Read more