மாமிசத்தின் கிரியைகள் கலாத்தியர் 5:16-21 16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. 18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. 19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: a) விபசாரம், (திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ, தன்னுடைய மனைவி அல்லது கணவன் அல்லாத வேறொருவருடன் மனமுவந்து உடலுறவு கொள்வது) b) […]
Read moreபரிசுத்த ஆவியானவருக்கு எதிரான ஆறு பாவங்களாவன: 1. கடவுளின் இரக்கத்தைப் பற்றிய (தவறான) எண்ணங்கள். 2. மீட்பைப் பற்றிய அவநம்பிக்கை (நம்பிக்கையின்மை). 3. தெரிந்த உண்மையைப் பற்றிய தேவையில்லாத சர்ச்சை (விவாதம்). (கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தவறெனக் கூறி எதிர்த்து நிற்பது). 4. மற்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியில் பொறாமை கொள்ளுதல். 5. பாவத்திலேயே பிடிவாதமாக நிலைத்திருத்தல். 6. குற்றத்தை உணர்ந்து வருந்தாத நிலைமை (தன்மை). 1. கடவுளின் இரக்கத்தைப் பற்றிய தவறான யூகம் (எண்ணங்கள்) – கடவுளின் […]
Read moreஅவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள் யோவான் 1:25-27, 29-34 25. அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் […]
Read moreமறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் யோவான் 3:3-8 3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். 5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6. மாமிசத்தினால் […]
Read moreபொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை ஏசாயா 57:15-21 15. காலங்கடந்திருப்பவரும், மேன்மை தங்கிய உன்னதரும், பரிசுத்தர் என்னும் பெயரினருமானவர் கூறுகிறார்: உயர்ந்ததும், பரிசுத்தமுமான இடமே நம் உறைவிடம்: ஆனால் பாவத்திற்காக வருந்தும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரோடும் நாம் குடிகொண்டிருக்கிறோம்: தாழ்மையுள்ளோரின் இதயத்தை ஊக்குவிக்கவும், மனஸ்தாபமுள்ளோரின் இதயத்தைத் திடப்படுத்தவுமே அவர்களோடு குடிகொண்டிருக்கிறோம். 16. ஏனெனில் என்றென்றைக்கும் நாம் வழக்காட மாட்டோம், கடைசி வரையில் நாம் கோபமாய் இருக்க மாட்டோம்: இருப்போமாகில், ஆவியும் நாம் படைத்த ஆன்மாக்களும் நம் முன்னிலையில் மறைந்து […]
Read more