ஆலோசனை அருளும் ஆவி. முந்தையப்பதிவு, உணர்வை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, ஆலோசனை அருளும் ஆவி. 3. ஆலோசனை அருளும் ஆவி ஆலோசனை என்பது, தனி மனிதனுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அல்லது சரிசெய்ய ஆலோசனை வழங்குதல். சொந்த பாதுகாப்பிற்காகவோ அல்லது சத்துருவிற்கு எதிராகவோ ஆலோசனை செய்தல். பொருத்தமான, நடைமுறைப்படுத்தக்கூடிய யோசனை சொல்லுதல், போதனை, கட்டளை, ஆணை, உடன் உழைப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தல், போன்றவைகள். கடவுளும் ஆலோசனையும் …. அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். (ஏசாயா […]
Read moreஉணர்வை அருளும் ஆவி முந்தையப்பதிவு, ஞானத்தை அருளும் ஆவி, அதனுடைய தொடர்ச்சி, உணர்வை அருளும் ஆவி. 2. உணர்வை அருளும் ஆவி (understanding) (புரிந்துகொள்ளுதல், மனதினால் உணரும் திறன்.) ஓசியா 4:14 ……உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள். விளக்கவுரை: இன்று பல கிறிஸ்தவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு அறியாமையே காரணமாக இருக்கின்றது. கடவுளுடைய ஆவியைப் பற்றிய உணர்வு இல்லாததே இதற்குக் காரணம். மனிதனையும், இவ்வுலகையும் இருள் சூழ்ந்திருப்பதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய […]
Read moreகடவுளின் ஏழு ஆவிகள் ஏசாயா 11:1, 2 1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். விளக்கவுரை: இயேசுகிறிஸ்து, ஈசா வேர்களிலிருந்து வந்த, தாவீதின் வம்சத்திலிலுந்து வந்தவர். ஈசா வேர்களிலிருந்து, ஒரு கிளை எழும்பி செழிக்கும்: அந்த கிளைதான் இயேசுகிறிஸ்து. அவரிடம், 2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். […]
Read moreபரிசுத்த ஆவியானவர் நமக்கு உற்ற துணையாளர் யோவான் 14:15,16 15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். விளக்கவுரை: தேற்றரவாளர் என்றால், நமக்காகப் பரிந்து பேசுபவர் என்று பொருள். அதாவது, நமக்காக வாதாடுகின்ற ஒரு வழக்கறிஞர் எனவும் பொருள் கொள்ளலாம். எப்பொழுதும் குற்றம் சாட்டுகின்ற சாத்தானுக்கு எதிராக வாதிடுகின்றவர். இதைத்தான் இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்தபொழுது […]
Read moreஆவியின் கனிகள் கலாத்தியர் 5:22-23 22. ஆவியின் கனியோ, 1) அன்பு, (தன்னலமற்ற) நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். (கலாத்தியர் 6:9-10) 2) சந்தோஷம், (பெருமகிழ்ச்சி) அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோசத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:2) நாமும் இந்த பூமியில் உள்ள பாடுகளையும், அவமானத்தையும் சகித்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் […]
Read more