கேள்வி: வேதாகமத்திலுள்ள சங்கீத புஸ்தகத்தின் ஆசிரியர்கள் யாவர் ? பதில் பரவலாக உள்ள கருத்துக்கு மாறாக, சங்கீதங்கள் அனைத்தையும் தாவீது எழுதவில்லை. சங்கீதங்கள் தவிர, வேதத்திலுள்ள மற்ற அனைத்து ஆகமங்கள் ஒவ்வொன்றையும் எழுதிய ஆசியர்களையும்விட, சங்கீதங்கள் அதிகமான ஆசிரியர்களால் எழுதப்பட்டது என்பதே உண்மை. சங்கீதப் புத்தக சங்கீதங்களும், அதை எழுதிய ஆசிரியர்களுடைய விவரங்களுமாவன: தாவீது >(David) –- 75 சங்கீதங்கள் 73 சங்கீதங்கள், தாவீதால் எழுதப்பட்டதாக சங்கீத புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அவைகளாவன – சங்கீதங்கள் — 3-9; […]
Read moreசங்கீதம் 20 1. ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 2. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. விளக்கவுரை: சீயோன் மலை சாலோமின் இராஜாவாகிய மெல்கிசதேக்கின் நகரமாகும். இந்த சீயோன் உயரமான (2550 அடி), எருசலேமைச் சுற்றியுள்ள மலைகளுள் ஒன்றாகும். இது யூதர்களுடைய மிக முக்கியமான, எருசலேமின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலையாகும். எருசலேம், சீயோனிலிருந்து 2.8 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. தாவீது […]
Read moreசங்கீதம் 18 1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். (கட்டளைகளின் வழியை விட்டு நான் அகலவில்லை) 2. கர்த்தர் என் கன்மலையும், (கற்பாறை) என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும் (உயரமாகக் கட்டப்பட்ட வலுவான கோட்டை), என் கேடகமும் (உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி) என் இரட்சணியக் கொம்பும் (வலிமையும்), என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 3. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன். அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி […]
Read moreசங்கீதம் 15, 16 சங்கீதம் 15 1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? 2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் (வேதத்தை) பேசுகிறவன்தானே. 3. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். 4. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன் (இழிவானவன்); கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். […]
Read moreசங்கீதம் 3, 4 சங்கீதம் 3 1. கர்த்தாவே, என் சத்துருக்கள் (விழுந்து போன சம்மனசுக்கள்) எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என், (நம்முடைய உடம்பு பூமிக்குரியது, ஆனால் ஆத்துமா பரதீஸ்க்கோ (paradise) அல்லது நரகத்திற்க்கோ போகக்கூடியது) ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 3. ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 4. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; […]
Read more